ஹேப்பி பர்த்டே தல அஜித்!

இன்றைய மே ஒன்றாம் தேதி தல அஜித் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

இந்த ஆண்டு அஜித்துக்கு சிறப்பு பிறந்தநாள் என்பதும் இந்த ஆண்டு அவர் 50வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே அஜித்தின் 50வது பிறந்தநாளை அவரது பெற ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

சமூக வலைதளங்களில் அஜித் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக்குகள் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் இன்று அஜித்தின் பிறந்த நாளை அடுத்து தொடர்ச்சியாக டுவீட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமான புகழை பெற நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்

Leave a Reply