ஹெட்போன் வாங்கி ரிட்டர்ன் கொடுத்த இளைஞருக்கு ரூ.81,500 நஷ்டம்: அதிர்ச்சி தகவல்

ஹெட்போன் வாங்கி ரிட்டர்ன் கொடுத்த இளைஞருக்கு ரூ.81,500 நஷ்டம்: அதிர்ச்சி தகவல்

ஆன்லைனில் ஹெட்போன் வாங்கி அதனை ரிட்டர்ன் கொடுத்த இளைஞர் ஒருவருக்கு ரூ.81,500 நஷ்டம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ஹெட்போன் ஒன்றை வாங்கினார்

அந்த ஹெட்போன் சரியாக வேலை செய்யாததால் அதனை ரிட்டர்ன் அளித்தார். இந்த நிலையில் ஹெட்போன் ரிட்டர்ன் செய்ததற்கான பணத்தை அனுப்ப வேண்டும் என்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் அவருடைய வங்கிக் கணக்கு மற்றும் சில விவரங்களை வாங்கியுள்ளார்

அடுத்த சில நிமிடங்களில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 81 ஆயிரத்து 500 ரூபாய் மாயமாகி உள்ளது. அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.