ஹாத்ராஸ் வழக்கில் ஆஜராகிறார் நிர்பயா வழக்கறிஞர்: பரபரப்பு தகவல்

டெல்லியில் மெடிக்கல் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஹாத்ராஸ் பாலியல் வழக்கில் ஆஜராக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த வழக்கில் வாதாடுவதற்கு அகில பாரத சக்தி மகா சபை என்ற அமைப்பு அவரை நியமனம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது

எனவே நிர்பயா குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது போல் இந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிர்பயா வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் வாதாடுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply