ஹரியானாவில் இழுபறி: பாஜக ஆட்சி அமைக்குமா?

ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில் பாஜக தற்போது 42 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால் அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. எனவே ஹரியானாவில் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கின்றதா? அல்லது காங்கிரஸ் அமைக்கின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply