ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் யார் யார்? விரைவில் விபரங்கள்

ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் யார் யார்? விரைவில் விபரங்கள்

இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என பலர் சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பதாக கடந்த பல ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்ரது. ஆனாஅல் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை வெளியிட ஸ்விட்சர்லாந்து அரசு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை வெளியிட ஸ்விட்சர்லாந்து அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு விரைவில் வெளியிடவிருப்பதாகவும், அனேகமாக வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த விபரங்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply