திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இன்று காலை முதல் இரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்

இந்த சோதனையில் சிக்கியது என்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

இந்த நிலையில் தோல்வி பயம் ஏற்படும் போதெல்லாம் பாஜக கடைபிடிக்கும் வழிமுறைகள் வருமானவரித்துறை சோதனை என ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *