ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? மக்களின் எதிர்பார்ப்பு

நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்

இந்த நிலையில் ஏற்கனவே பல வாக்குறுதிகள் தேர்தல் நேரத்தில் அளித்த ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
திமுக வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள தகவலின்படி அவருடைய முதல் கையெழுத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என இருக்கலாம் என்று கூறப்படுகிறது

பெட்ரோல் டீசலுக்கான தமிழக அரசு விதித்துள்ள வரிகளை குறைக்கும் கோப்பில் ஸ்டாலின் முதல் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply