ஸ்டாலின் , டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை

முதல்வரை பற்றி அவதுாறாகப் பேசிய ஸ்டாலின் , டி.டி.வி.தினகரன் மீது நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கின் விசாரணைக்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி அவதாறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *