ஸ்டாலின் இனிமேல் ‘சேடஸ்ட்’ ஸ்டாலின் என அழைக்கப்படுவார்: தமிழிசை

ஸ்டாலின் இனிமேல் ‘சேடஸ்ட்’ ஸ்டாலின் என அழைக்கப்படுவார்: தமிழிசை

சமீபத்தில் பிரதமர் மோடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேடிஸ்ட் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ஸ்டாலின் இனிமேல் ‘சேடஸ்ட்’ ஸ்டாலின் என அழைக்கப்படுவார் என்றும், ஏனெனில் அவர் முன்மொழிந்த ஒரு விஷயம் படுதோல்வி அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பாஜக தமிழ்நாட்டில் விஸ்வரூபமெடுத்து வளர்ந்து வருவதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவா, திமுகவா என பார்த்து விடலாம் என்றும் தமிழிசை கூறினார்

 

Leave a Reply