ஷேன் வாட்சன் டுவிட்டும், ஹரிபஜன்சிங்-வள்ளுவரும்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், குமரியில் உள்ள வள்ளுவர் சிலை அருகே புகைப்படம் எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதனை ஹர்பஜன்சிங் அவர்களுக்கும் டேக் செய்துள்ளார். இதற்கு ஹர்பஜன் தனது டுவிட்டரில் கூறியதாவது:

வள்ளுவர்லாம் யாருன்னு தெரிஞ்சும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எனக்கும் வள்ளுவனின் மீசைகளை வரைந்து அழகுபார்க்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி.

நீங்கள் பழமை வாய்ந்த தமிழ் புலவர் ஒருவரின் சிலைக்கு அருகில் உள்ளீர்கள். அவர் தமிழில் 1330 திருக்குறள்களை எழுதியவர் என்று ஹர்பஜன்சிங் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply