ஷூ பாலீஸ் செய்யும் பணியுடன் படிப்பில் கவனம் செலுத்தும் சிறுவன்!

மும்பையை சேர்ந்த படத்தில் தோன்றும் இந்த சிறுவன், தன்னுடைய குடும்பத்தினர்களை வறுமையில் இருந்து காக்க, தினமும் ஷூ பாலீஸ் செய்யும் பணியை செய்து வருகிறார். அதே நேரத்தில் வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் தன்னுடைய பாடங்களை படிப்பதோடு, வீட்டுப்பாடங்களையும் செய்து முடிக்கின்றார்.

தான் நன்றாக படித்து, உயர்ந்த நிலைக்கு வந்து தன்னுடைய குடும்பத்தினர்களை நன்றாக வைத்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இந்த சிறுவனின் கனவாம். இந்த சிறுவனின் கனவு நனவாக நாம் பிரார்த்தனை செய்வோம்

Leave a Reply