ஷபானா வெளியிட்ட ‘மாஸ்டர்’ ஸ்டைல் புகைப்படம் வைரல்!

ராஜா ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை ஷபானா ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் உள்ள ஒரு ஸ்டில் போலவே தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார்

அந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது. ‘மாஸ்டர்’ என்ற திரைப்படத்தில் வாயில் ஒரு விரலை வைத்து உஷ் என்று செய்வதுபோல் விஜய் ஒரு ஸ்டில்லை வெளியிட்டிருந்தார். அந்த ஸ்டைல் மிகப்பெரிய அளவிலானது

அதே போன்ற ஒரு ஸ்டில்லை தற்போது சீரியல் நடிகை ஷபானா வெளியிட்டுள்ளார் என்பதும் அவரை சுற்றி குழந்தைகள் அதை அவரைப்போலவே போஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது

https://twitter.com/Shabana_Actress/status/1354058271192047617

Leave a Reply

Your email address will not be published.