வைஷ்ணவா கல்லூரி வாசல் முன் இளைஞர் வெட்டிக் கொலை: பெரும் பரபரப்பு

வைஷ்ணவா கல்லூரி வாசல் முன் இளைஞர் வெட்டிக் கொலை: பெரும் பரபரப்பு

சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி வாசல் முன் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஷ்ணவா கல்லூரி வாசலில் குமரேசன் என்ற நபரி மர்மநபர்கள் சிலர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்து விட்டு மாயமாகிவிட்டனர். பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த குமரேசன் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply