வைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2006-ம் ஆண்டு கருணாநிதிக்கு எதிராக மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியதாக வைகோ மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு தேதி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply