வைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100 கட்டணம்: மதிமுக அறிவிப்பு

வைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100 கட்டணம்: மதிமுக அறிவிப்பு

வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என மதிமுக அறிவித்துள்ளது. மேலும் வைகோவிற்கு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி அளிக்கலாம் என்றும் அக்கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது

ஒரு கட்சியின் தொண்டர் தனது தலைவருடன் ஆசையாக புகைப்படம் எடுக்க வரும் நிலையில் அவரிடம் இருந்து கட்டணம் வசூலித்து இதையும் வியாபாரமாக்குவதா? என மதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a Reply