வேளாண் பல்கலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை:

 அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

இந்த பல்கலையின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்

விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை http://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக செலுத்தலாம்

2020-21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

Leave a Reply