வேலைவாய்ப்பை புதுப்பிக்கவில்லை: உங்களுக்கு ஒரு கோல்டன் வாய்ப்பு

2017, 18 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 27 வரை சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டது

இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலெட்சுமி மீண்டும் அறிவுறுத்தல்.

ஆக.27 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது இணையதளம் வாயிலாகவோ புதுப்பித்து கொள்ள அறிவுறுத்தி -மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலெட்சுமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.