வேலூர் வெற்றி ஒரு மோசடி வெற்றி: அமைச்சர் ஜெயக்குமார்

வேலூரில் எங்களை பொறுத்தவரை அதிமுகதான் வென்றது என்றும், திமுக பெற்ற வெற்றி ஒரு மோசடி வெற்றி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், இந்த தொகுதியில் உண்மையில் வெற்றி பெற்றது அதிமுக தான் என்றும் திமுக மோசடி செய்து வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply