வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது, முதல் சுற்றில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை தற்போது பார்ப்போம்

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் – 25,544
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 24,064
வாக்கு வித்தியாசம்: 1480

Leave a Reply