வேலூர் அருகே சாலைவிபத்து: முன்னாள் எம்.எல்.ஏ பலி

வேலூர் அருகே சாலைவிபத்து: முன்னாள் எம்.எல்.ஏ பலி

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் என்ற பகுதியில் இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்து ஒன்றில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் பரிதாபமாக பலியானார்.

சுந்தரவேல் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றபோது, கண்டெய்னர் லாரி மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரவேல் உள்பட 3 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Leave a Reply