shadow

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தை நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

யுவன் சங்கர் ராஜாவின் குரலில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் யுவன் சங்கர் ராஜாவின் கம்போசிங் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது என்பதும் இந்த பாடலை பார்க்கும் போது ஒரு திருவிழா காட்சி போல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது