வேட்புமனு தாக்கல் முடிந்தது: இன்று மனுக்கள் பரிசீலனை

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் முடிந்தது

நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று வரை நடைபெறுகிறது

வரும் 22ஆம் தேதி வரை மனுக்களை திரும்பப் பெறலாம் என்பதால் அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply