வெளியான அடுத்த நிமிடமே டுவிட்டரில் டிரெண்ட் ஆன தளபதி 64 திரைப்படத்தின் டைட்டில்

வெளியான அடுத்த நிமிடமே டுவிட்டரில் டிரெண்ட் ஆன தளபதி 64 திரைப்படத்தின் டைட்டில்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து இன்று மாலை ஐந்து மணியை எதிர்நோக்கி லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ‘மாஸ்டர் ‘ என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே டுவிட்டரில் இது குறித்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமாக அமைந்துள்ள இந்த டைட்டிலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply