shadow

கல்வி, வேலை மற்றும் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 2 வது டோஸ் கோவிஷீல்டு செலுத்துவதற்கான தமிழகத்தில் மாவட்ட வாரியாக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவின் போர்ட்டலிலும் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.