வெளிநாடுகளில் ப.சிதம்பரத்துக்கு சொந்தமான சொத்துக்கள்: அமலாக்கத்துறை தெரிவிக்க திட்டமா?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் அவருடைய சொத்து குறித்த தகவல்களை உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கிரீஸ், மலேசியா, மொனாக்கோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் உள்பட 12 நாடுகளில் ப.சிதம்பரத்துக்கு சொத்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கண்டுபிடித்துள்ளதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply