வெற்றி வெற்றி தோல்வி: பெங்களூர் அணியின் ஆச்சரிய தகவல்வெற்றி வெற்றி தோல்வி: பெங்களூர் அணியின் ஆச்சரிய தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றி அதற்கு அடுத்து ஒரு தோல்வி என பெங்களூர் அணி மாறி மாறி வெற்றிகளையும் தோல்விகளையும் பெற்று வருகிறது

கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி வெற்றி தோல்வி என என்ற வரிசையில் நான்கு முறை ரிசல்ட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இது ஒரு ஆச்சரிய ஒற்றுமையாக கருதப்படுவதால் அடுத்த இரண்டு போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply