வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மோடிக்கு வாழ்த்து கூறிய பாரிவேந்தர்

வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மோடிக்கு வாழ்த்து கூறிய பாரிவேந்தர்

பெரும்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் தனது வெற்றி உறுதியான அடுத்த நிமிடமே பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சாதனை வரும் காலங்களிலும் நினைவு கூறப்படும் என்றும், மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் பிரதமர் மோடி பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என்றும், பிரதமர் மோடிக்கு பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply