வெற்றி, ஆனால் லாபமில்லை: விஷாலிடம் புலம்பிய சுந்தர் சி

ஆனால் கலகலப்பு 2 படத்தால் எனக்கு திரையரங்கங்களிலிருந்து எந்த லாபமும் வரவில்லை என்றும், வெறும் கணக்கு பேப்பர் மட்டுமே கொடுத்தார்கள் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி விஷாலிடம் சொல்லி வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கெல்லாம் முடிவு கட்டவே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக சுந்தர் சிக்கு விஷால் ஆறுதல் கூறியதாக தெரிகிறது.