வெற்றியை எங்களிடம் இருந்து திருட முயற்சி: ஜோபைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் விசாரணை செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்தும் வாக்கு எண்ணிக்கை குறித்தும் அதிபர் டிரம்ப் கூறியபோது, ‘
நாங்கள் வரலாறு காணாத வகையிலான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளோம். சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன். அதிபர் தேர்தல் வெற்றியை எங்களிடம் இருந்து திருட ஜோபிடன் குழு முயற்சிக்கிறது. பல முக்கிய மாகாணங்களில் நானே வெற்றி பெற்றிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோபிடன் இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை தொடருகிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply