வெற்றி மாறான் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் சில மாதங்களாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு ’விடுதலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள கூறப்படுகிறது. ஏற்கனவே ’விடுதலை’ என்ற டைட்டிலில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது

இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் ‘துணைவன்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply