ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

பெரும்பாலான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது மட்டுமன்றி பெரிய பெரிய அளவிலான மீன்களும் அந்த வீட்டுக்குள் புகுந்து உள்ள வீடியோ காட்சிகள் தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

கடலில் குளத்தில் இருப்பது போன்ற ஏராளமான மீன்கள் வீட்டுக்குள்ளும் இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply