வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!

house-loan

வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்து எஸ்.பி.ஐ.

வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களில், சம்பளதாரர்கள் மற்றும் சம்பளம் அல்லாதவர்களுக்கு என வாடிக்கையாளர்களுக்கேற்ப வட்டி விகிதம் மாறுபடும்.

house-loan
house-loan

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கி.

அரசு வேலை: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்

எஸ்.பி.ஐ. வங்கியில், விழாக்கால சலுகையாக இனி புதிதாக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 6.7 சதவீதத்துக்கும் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.

வீட்டுக்கடனுக்கான வட்டி குறைப்பு மட்டுமல்லாமல் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு செயல் பாட்டு கட்டணத்தையும் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்துள்ளது

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/