shadow

விஸ்வாசம் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் வெளியீடு என்று இதுவரை விளம்பரம் செய்யப்பட்டு வந்தாலும் சரியான ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கவில்லை

இந்த நிலையில் சற்றுமுன் ஜனவரி 10 ரிலீஸ் என்ற அதிகாரபூர்வ அறிவிப்புடன் கூடிய இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளீயிட்டுள்ளனர். ஏற்கனவே ‘பேட்ட’ ஜனவரி 10ல் ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில் தற்போது ‘விஸ்வாசம்’ குழுவினரும் அதே தேதியை அறிவித்துவிட்டதால் இரண்டு படங்களும் ஜனவரி 10ல் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply