விஷால் நடிக்கும் 31வது படம் குறித்த அறிவிப்பு அதிகாரி அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது அவரது அடுத்த படத்தை சரவணன் என்பவர் இயக்கவிருக்கிறார்

யுவன் சங்கர் ராஜா என்ற படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்றும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது

விஷால் ஏற்கனவே துப்பறிவாளன் 2 மற்றும் எனிமி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply