விஷால் திமுகவில், பாக்யராஜ் அதிமுகவில்? பேச்சுவார்த்தை மும்முரம்

விஷால் திமுகவிலும் பாக்யராஜ் அதிமுகவிலும் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஏற்கனவே விஷால் மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரையும் பாஜகவில் இணைக்க முயற்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் இணைய விஷால், பாக்யராஜ் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென திமுக, அதிமுகவில் இருந்து அழைப்பு வந்ததால் அவர்கள் பாஜகவில் சேர  மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்னும் ஒரு சில முக்கிய நட்சத்திரங்களையும் அரசியல் கட்சிகள் இழுக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply