காமெடி நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான நிலையில் அவர் மொத்தம் எத்தனை டுவீட்டுக்கள் பதிவு செய்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இதன்படி விவேக் மொத்தம் 7,777 டுவீட்டுக்கள் பதிவு செய்துள்ளார் என்பதும் இதிலும் அவர் ஒரு வித்தியாசமான எண்ணிக்கையை பெற்றுள்ளார் என்றும் தெரியவருகிறது

இதனை அடுத்து இது குறித்து டிவிட்டர் பயனாளிகள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

விவேக்கின் டுவிட்டர் பக்கத்தை அவரது மேனேஜர் இயக்குவாரா அல்லது மூடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply