விவாகரத்து செய்யவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார்

விவாகரத்து செய்யவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார்

கணவன் – மனைவி போல் இருந்த மக்களும் பிளாஸ்டிக்கும் தற்போது விவாகரத்து செய்யவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒருசில பிளாஸ்டிக் பொருட்களை பயனப்டுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்களும் பிளாஸ்டிக்கும் கணவன், மனைவி போல் நெருக்கமாக இருந்தாலும் தற்போது பிளாஸ்டிக்கை விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை என்றும், அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 

Leave a Reply