விளைவுகள்மோசமானதாக இருக்கும்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

விளைவுகள் மோசமானதாக இருக்கும்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவுடன் சீனா தனது வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்படுத்தாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் வெளிப்படையான ஒரு எச்சரிக்கையை சீனாவுக்கு விடுத்துள்ளது உலக நாடுகளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.