விலை குறைவாக விற்க கூடாது: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அரசு எச்சரிக்கை

விலை குறைவாக விற்க கூடாது: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அரசு எச்சரிக்கை

அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளுக்கு மாறாக பொருட்களை விலை குறைவாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்கக்கூடாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் ஒன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த எச்சரிக்கையை விடுத்தார் என்பதும் இந்த கூட்டத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமித் அகர்வால் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

முன்னதாக சில்லரை மற்றும் மொத்த விலை வியாபாரிகள் ’ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், குறைந்த விலையில் விற்பனை செய்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.