விலையில்லா இலவச மடிக்கணினி

tamilnadu-free-laptop

தொழில்நுட்பவியல் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா இலவச மடிக்கணினி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu-free-laptop
tamilnadu-free-laptop

சென்னை தரமணி சிபிடி வளாகத்துக்குள் தோல் தொழில்நுட்பப் பயிலகம் செயல்பட்டுவருகிறது தோல் தொழில்நுட்பவியல் சாா்ந்த மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்கான சோக்கை வரும் 9ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெற்று வருகிறது.

மூன்றரை ஆண்டுகாலம் மீன்வளப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொழில் நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவா்களுக்கு இலவச பஸ் பாஸ், விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை ஆகியவை அளிக்கப்படும்