விரைவில் ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ -அப்துல்லா தகவல்

Bank

”தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ துவங்கப்பட உள்ளது,” என, ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா தெரிவித்தார்.

அதற்கு முன், ‘பேமென்ட் பாங்க்’ விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த வங்கியில், தமிழக அரசு தான் பங்குதாரராக இருக்கும்.

ஷெட்யூல்டு பாங்க்’. மற்ற வங்கிகளில் முதலீடு செய்யும் தமிழர்கள், ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ வங்கியில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா, நேற்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு வந்தார்.