விராத்-புவனேஷ்குமார் அபாரம்: சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணி சோகம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்: இந்தியா 279/7 50 ஒவர்கள்

விராத் கோஹ்லி: 120
ஸ்ரேயாஸ் ஐயர்: 71

மே.இ.தீவுகள்: 210/10 42 ஓவர்கள்

லீவிஸ்: 65
பூரன்: 42

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

Leave a Reply