விராத் கோஹ்லி சதம் மழையால் வீணாகுமா?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி சற்றுமுன் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 42.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது

விராத் கோஹ்லி: 120
ஸ்ரேயாஸ் ஐயர்: 58

இந்த நிலையில் சற்றுமுன் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி 44 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது

 

Leave a Reply