கல்லூரி மாணவர் சாதனை

வினாடிக்கு 100 வெட்டுக்கிளிகளை கொல்லும் இயந்திரம் ஒன்றை கல்லூரி மாணவர் ஒருவர் செய்து சாதனை செய்துள்ளார்

திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் உதயகுமார் என்ற மாணவர் இந்த வெட்டுக்கிளியை கொல்லும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரத்தில் மனிதர்களை தாக்காத அளவிற்கு 48 வோல்ட் மின்சாரம் கொண்ட ஒரு வலை உள்ளது

இந்த வலை எப்பொழுதும் மின்விளக்குகளால் ஒளிரும் இந்த மின் விளக்குகளை பார்த்து வரும் வெட்டுக்கிளிகள் மின்சாரம் தாக்கி ஒரு வினாடிக்கு 30 வரை மரணம் அடையும் என்று இந்த கல்லூரி மாணவர் கூறுகிறார்

இதனையடுத்து நான்கே நாட்களில் 17 கோடி வெட்டுக்கிளிகள் வரை இந்த இயந்திரம் கொல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார் மேலும் வெட்டுக்கிளிகளை கொள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் பயிர்கள் நாசம் ஆகும் என்றும் இது போன்ற கருவியால் எந்த விட சுற்றுச்சூழலும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply