பரபரப்பு தகவல்

கிங்பிஷர் நிறுவன விஜய் மல்லையா ஆயிரக்கணக்கான கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து விட்டார் என்பது தெரிந்ததே. அவரை இந்தியா வரவழைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது

இந்த நிலையில் விஜய் மல்லையா வாழ்க்கை வரலாறு குறித்த வெப்சீரிஸ் ஒன்று தொடங்கப்பட உள்ளது

’தி விஜய் மல்லையா ஸ்டோரி’ என்ற பெயரில் வெளியான புத்தகத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்படுகிறது

இந்த வெப்சீரீஸில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும்

Leave a Reply