தமிழ் திரைப்பட இயக்குனர் பாபு சிவன் காலமானார். அவர் உடல் நலக்குறைவால் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சையின் பலன் இன்றி சென்னையில் பாபு சிவன் காலமானார்

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply