விஜய் படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64; திரைப்படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, அந்தோனி வர்கீஸ் என இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது

இதனையடுத்து தற்போது மூன்றாவது ஹீரோவாக சாந்தனு இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த படத்தின் சாந்தனு இணைந்ததன் மூலம் அவருடைய நீண்ட நாள் கனவு நிறைவேற்றி உள்ளதாகவும், அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *