விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் மோதல்: தளபதி 64 படப்பிடிப்பில் பரபரப்பு

‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இவற்றில் ஒரு காட்சி இருவருக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் மோதும் சண்டைக்காட்சியில் மாளவிகா மோகனன் மிகுந்த ஈடுபாட்டுடன் சண்டை காட்சியில் நடிப்பதை பார்த்து படக்குழுவினர் அசந்து போனதாகவும் விஜய் சேதுபதியே மாளவிகாவை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது

இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி போதும் ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமின்றி மாளவிகா மோகனன் விஜய்சேதுபதி மோதும் சண்டைக் காட்சிகளும் ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply