விஜய் சங்கர் காயம்: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறார்

விஜய் சங்கர் காயம்: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறார்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணிக்கு வீரர்களின் காயம் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது

ஏற்கனவே முன்னணி வீரர்களான புவனேஷ்வர் குமார், தவான் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தமிழக வீரரான விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் அணியில் இருந்து விலகுகிறார்.

விஜய் சங்கருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் இணைகிறார். மயாங்க் அகர்வால் இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply