விஜய் எங்களை பார்க்க வேண்டும்: வீட்டின் முன் போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

விஜய் எங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அவருக்கு நாங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து விஜய் ரசிகர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய் வீட்டின் முன் நின்று திடீரென சில ரசிகர்கள் சூழ்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர் விஜய் தங்களைப் பார்க்க வேண்டும் என்றும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி நடத்தும் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது